இதன்போது நல்லூர் கந்த சுவாமி ஆலயத்திற்கு சென்றிருந்த அவர் அங்கு இறைவழிபாட்டிலும் ஈடுபட்டிருந்தார்.
இந்நிலையில் அவர் நல்லூரில் எடுத்த புகைப்படங்களை தனது உத்தியோகபூர்வ சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ள நிலையில் அவை, வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.