Reading Time: < 1 minute

மருத்துவ காரணங்களுக்காக COVID தடுப்பூசி போட முடியாதவர்களுக்கு British Colombiaவின் தடுப்பூசி கடவுச்சீட்டு திட்டத்தில் விலக்கு அளிக்கப்படாது என அறிவிக்கப்பட்டது.

Tamil Business Directory

மத காரணங்களுக்காக தடுப்பூசி பெற வேண்டாம் என தேர்ந்தெடுப்பவர்களும் கடவுச்சீட்டு திட்டத்தில் விலக்கு அளிக்கப்பட மாட்டார்கள் எனவும் அறிவிக்கப்பட்டது.

மாகாண சுகாதார அதிகாரி வைத்தியர் Bonnie Henry இந்த அறிவித்தலை வெளியிட்டார்.

அடுத்த ஆண்டு தடுப்பூசி சான்று தேவை நீக்கப்படும் பல நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பத்தை தடுப்பூசி பெறாதவர்கள் இழக்க வேண்டும் என அவர் கூறினார்.