Reading Time: < 1 minute

அனைத்து மீன் பிடிப்பவர்களும் பிரிட்டிஷ் கொலம்பியா கடல் முழுவதும் 1,000 மீட்டருக்குள் ஓர்கா மீன்களைப் பிடிப்பதைத், தானாக முன்வந்து நிறுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று அரசு தெரிவித்துள்ளது

Tamil Business Directory

அத்துடன், எதிர்வரும் ஜூன் மாத இறுதி வரை 12இற்க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சுற்றுலா அல்லது திமிங்கலத்தைக் கண்காணிக்கும் கப்பல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், பொழுதுபோக்கு மற்றும் வணிக சால்மன் மீன் பிடிப்புக்கு, ஜுவான் டி ஃபுகா நீரிணை மற்றும் தெற்கு வளைகுடாத் தீவுகளின் பகுதிகள் ஜூன் மாதத்தில் அறிவிக்கப்படும் குறிப்பிட்ட திகதிகள் வரை மூடப்படும் என்றும் அரசு கூறுகிறது.