Reading Time: < 1 minute

இந்த ஆண்டு பெப்ரவரி மாதத்தில், ஏற்றுமதி வருமானம் கடந்த ஆண்டை விட 7.9 வீதம் அதிகரித்து 1,059 மில்லியன் டாலர்களாக உள்ளது.

Tamil Business Directory

மேலும், இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான செலவு 35 வீதம் அதிகரித்து 1,378 மில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

2023 பெப்ரவரியில் கூ39 மில்லியனாக இருந்த வர்த்தகக் கணக்குப் பற்றாக்குறை இந்த ஆண்டு பெப்ரவரியில் கூ319 மில்லியனாக அதிகரித்துள்ளதாகவும் மத்திய வங்கி அறிக்கைகள் காட்டுகின்றன.