Reading Time: < 1 minute
Tamil Business Directory
வேறு எந்த மாகாணத்தையும் விட கியூபெக்கில் இரண்டு மடங்கு அதிகமாக கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பதிவாகியுள்ளது.
ஒவ்வொரு 250 கியூபெக்கர்களில் ஒருவர் கொவிட்-19 தொற்று நோய்க்கு நேர்மறையாகச் சோதனை செய்துள்ளார்.
மேலும், ஒன்ராறியோவை விடவும் 1,000 இற்க்கும் மேற்பட்ட உயிரிழப்புக்கள் பதிவாகி உள்ளன.
அல்பர்ட்டாவில், தனியொருவர் அதிக சோதனை செய்துள்ள நிலையில், அந்த எண்ணிக்கை ஒவ்வொரு 750 குடியிருப்பாளர்களில் ஏறத்தாழ ஒருவராக உள்ளது.
ஒன்ராறியோவில், இது ஒவ்வொரு 800இல் ஒன்றாகும். வேறு எந்த மாகாணமும் அவ்வாறு நெருங்கவில்லை. மற்ற ஒவ்வொரு மாகாணத்திலும் வீதங்கள் இன்னும் குறைவாக உள்ளன.




