Reading Time: < 1 minute

கனடாவில், இரண்டு வாரங்களுக்கு முன்னர் காணாமற்போயுள்ள 13 வயது சிறுமி தொடர்பாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

Tamil Business Directory

அட்ரியன் டோரியன் என்ற குறித்த சிறுமி கடைசியாக ஓகஸ்ட் 24 அன்று காலை 10:30 மணிக்கு இருந்துள்ளார்.

இந்நிலையில் காணாமற் போயுள்ள குறித்த சிறுமி, ஐந்து அடி உயரம், நடுத்தர நீள சிவப்பு முடி, பழுப்பு நிற கண்கள் மற்றும் கண்ணாடி அணிந்திருப்பார் என பொலிஸார் அடையாளங்களை குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சிறுமி தொடர்பாக தகவல் தெரிந்தால் பொது மக்கள் உடனடியாக 204-986-6250 என்ற இலக்கத்திற்க தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.