Reading Time: < 1 minute

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் கடந்த 24 மணித்தியாலத்தில் 472பேர் பாதிப்படைந்துள்ளதோடு, 63பேர் உயிரிழந்துள்ளனர்.

Tamil Business Directory

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 17ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு

ஒட்டுமொத்தமாக 97,125 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 7,960பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர்.

மேலும், 32,526பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 56,639பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுதவிர, 1,864பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.