Reading Time: < 1 minute

முதலை ஒன்று வீதியினை கடக்கும் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tamil Business Directory

மொன்றியால் நகரில் விலங்குகளை காட்சிப்படுத்தும் தனியார் நிறுவனத்தின் வாகனத்தில் இருந்து தப்பித்த முதலை ஒன்று வீதியை கடந்துள்ளது.

மெதுவாக சென்ற முதலைக்கு வாகன சாரதிகளும் வாகனங்களின் வேகத்தை குறைத்து வழிவிட்டுள்ளனர்.

வீதியை கடந்து ஒரு காரின் அடிப்பகுதியில் நுழைந்த முதலை அதன் பின்னர் அங்கிருந்து மாயமாகியுள்ளதாக கூறப்படுகின்றது.