Reading Time: < 1 minute
Tamil Business Directory
பிரிட்டிஷ் கொலம்பியாவின் வடக்கு பகுதியில் நிலடுக்கம் பதிவாகியுள்ளது.
அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
4.3 மக்னிடியூட் என்ற அளவில் நில நடுக்கம் பதிவாகியுள்ளது.
முன்னதாக 4.7 மக்னியூட் அளவில் நில அதிர்வு பதிவானதாக அறிவிக்கப்பட்ட போதிலும், பின்னர் 4.3 மக்னியூட் அளவில் நில அதிர்வு பதிவானதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி அச்சறுத்தல் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் மக்களினால் பெரிதாக உணரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




