Reading Time: < 1 minute

டொரோண்டோவில் தமிழ் இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Tamil Business Directory

22 வயதான திருசாந்த் யோகராஜா என்ற இளைஞனவே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

காணாமல் போன இளைஞன் பழுப்பு நிற ஜெக்கெட் மற்றும் கணுக்கால் உயரத்தில் குளிர்கால பூட்ஸ் அணிந்திருந்ததாகவும் கூறப்படுகின்றது.

இவர் தொடர்பான தகவல்கள் தெரித்தால் ரொறன்றோ பொலிஸாருக்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.