Reading Time: < 1 minute

கனடாவில் சாரதியொருவர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Tamil Business Directory

கனடாவின் பிராம்டன் பகுதியில் இந்த சம்பவம் கடந்த எட்டாம் திகதி இடம் பெற்றுள்ளது.

இந்த குற்றச்செயலுடன் தொடர்புடைய சாரதியை பொலிஸார் தேடி வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் பதினெட்டு வயதான பெண் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார்.

கோரிட்ஜ் கிரசன்ட் பஸ் தரிப்பிடத்தில் இருந்த பெண் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.

தென்னாசிய நாட்டவரை ஒருவரை இவ்வாறு தகாத செயலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சுமார் 20 முதல் 25 வயது இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் இருந்தால் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கூறப்பட்டுள்ளது.