Reading Time: < 1 minute

கனடாவின் பொருளாதார வளர்ச்சி அடையும் என தெரிவிக்கப்படுகிறது.

Tamil Business Directory

எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு நடுப்பகுதியளவில் பிரதான வட்டி வீதம் 3 ஆக குறைவடையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு இறுதியில் வங்கி வட்டி வீதம் 3.75 வீதம் ஆகவும் அடுத்த ஆண்டு நடுப்பகுதி அளவில் வங்கி வட்டி வீதம் 2.75 வீதம் ஆகவும் குறைவடையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு பொருளாதாரம் ஓரளவு வளர்ச்சியை பதிவு செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடா பொருளாதார நெருக்கடி நிலையில் இருந்து வெற்றிகரமாக வெளிவரும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

முன்னணி நிதி ஆய்வு நிறுவனங்களில் ஒன்றான டெலொயிட் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.