Reading Time: < 1 minute
Tamil Business Directory
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் வான்கூவார் தீவுகள் மற்றும் ஹய்டா காவி பகுதிகளில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
4.1 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியிருந்தது என தெரிவிக்கப்படுகின்றது.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 10 கிலோ மீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
எவ்வாறெனினும், இந்த நிலநடுக்கம் நிலப்பரப்பில் பெருமளவில் உணரப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.




