Reading Time: < 1 minute
Tamil Business Directory
கியூபெக்கில் கேபிள் கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்த விபத்துச் சம்பவம் கியூபெக்கின், மொன்றியாலில் இடம்பெற்றுள்ளது.
காட்சி காண் நோக்கில் கேபிள் காரில் பயணித்த போது கட்டுமானத்திற்காக பயன்படுத்தப்படும் பொருட்களில் கேபிள் கார் மோதுண்டதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
கேபிள் காரில் பயணித்தவர்கள் வீசி எறியப்பட்டு விபத்துக்குள்hகியுள்ளனர்.
விபத்துக்கு உள்ளான இருவரும் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.




