Reading Time: < 1 minute

கனடாவின் Brampton நகரசபை, November 21 ஆம் திகதியைத் ‘தமிழீழத் தேசியக் கொடி நாள்’ ஆகப் பிரகடனம் செய்துள்ளது.

Tamil Business Directory

நகர முதல்வர் Patrick Brown இப்பிரகடனத்தை இன்று (November 19, 2025) Brampton மாநகர மேயர் பற்றிக் பிரவுண்(Patrick Walter Brown) உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்தார்

இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டு அதற்க்கான சான்று பாத்திரமும் கையளிக்கப்பட்டதுடன், கொடியும் உத்தியோகபூர்வமாக ஏற்றி வைக்கப்பட்டது.

Brampton: ‘தமிழீழத் தேசியக் கொடி நாள்’ பிரகடனம்

I Proclamation of Tamil Eelam National Flag Day