Reading Time: < 1 minute

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் விட்பே பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

Tamil Business Directory

21 வயதான பெண் ஒருவரே இந்த வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார். ஒன்றாறியோ மாகாண பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

412 இலக்க அதிவேக நெடுஞ்சாலையில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.

21 வயதான யுவதி அதிவேக நெடுஞ்சாலை பயணம் செய்து கொண்டிருந்தபோது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

விபத்துக்கான காரணங்கள் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.