Reading Time: < 1 minute
Tamil Business Directory
எயார் கனடா விமான சேவை நிறுவனம் தொடர்பில் வாடிக்கையாளர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
வட அமெரிக்காவில் இயங்கி வரும் விமான சேவை நிறுவனங்களில் மிகவும் மோசமான விமான சேவை நிறுவனங்களில் ஒன்றாக எயார் கனடா அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் திருப்தி அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள தர வரிசையில் எயார் கனடா விமான சேவை நிறுவனம் பின்னிலை வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வர்த்தக வகுப்பு முதனிலை பெருளாதார வகுப்பு சேவைகளின் தரம் குறித்து வாடிக்கையாளர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.




