Scarborough Agincourt தொகுதியின் முன்னாள் உறுப்பினராகவிருந்த Jim Karygiannis பதவியில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது.
27 பேர் போட்டியிட்ட இந்த பதவிக்கு Jim Karygiannis அவர்களது அலுவலக உத்தியோகத்தராகவிருந்த திரு Nick Mantas போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார்.