Events
Calendar of Events
|
Sunday
|
Monday
|
Tuesday
|
Wednesday
|
Thursday
|
Friday
|
Saturday
|
|---|---|---|---|---|---|---|
2 events,
-
|
0 events,
|
0 events,
|
0 events,
|
0 events,
|
0 events,
|
1 event,
-
|
|
0 events,
|
0 events,
|
0 events,
|
0 events,
|
0 events,
|
1 event,
-
Tamil Writers's Association of Canada is inviting you to a scheduled Zoom meeting. Topic: Eluththalar ArankamTime: Feb 10, 2023 07:00 PM Eastern Time (US and Canada) Join Zoom Meetinghttps://us02web.zoom.us/j/81849263366… Meeting ID: 818 4926 3366Passcode: 2022
Free
|
4 events,
-
கனடா கந்தசுவாமி கோவில் இன்னிசை கானமழை நிகழ்வு 2023
-
FEB 11, 2023 சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு கவிஞர் நா. தேவதாசன் அவர்களின் "திருக்குறள் கவிதைகள்" நூல் வெளியீட்டு விழா உறவினர்கள், நண்பர்கள், சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள், நலன் விரும்பிகள் அனைவரையும் அன்போடு இந் நிகழ்வுக்கு வருக வருக என அன்போடு வரவேற்கின்றோம். உங்கள் வருகையும், வாழ்த்துகளும் இந்த இனிய நிகழ்வை மேலும் சிறப்பாக நடைபெற உதவியாக இருக்கும்.
Free
|
1 event,
-
தளிரின் தமிழ் மரபுரிமைத் திங்கள் விழாவும் தமிழ் மரபுரிமை பாடல் வெளியீடும்
Free
|
0 events,
|
0 events,
|
0 events,
|
0 events,
|
1 event,
-
ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல் நாள்: 17 பிப்ரவரி வெள்ளிக்கிழமை 2023நேரம்: இரவு 8:00 - 10:00 மணி (கனடா ரொறன்ரோ) “பிரபஞ்ச இரகசியம்”(The Secret of the Universe) பேசுபவர்: பேராசிரியர் உதயகரன் துரைராஜா(முன்னாள் விரிவுரையாளர் - ரையர்சன் பல்கலைக்கழகம்) Join Zoom Meetinghttps://us02web.zoom.us/j/84777257162… Meeting ID: 847 7725 7162Passcode: 554268
Free
|
0 events,
|
|
0 events,
|
1 event,
-
குடும்பத்துடன் மண்ணைத் தரிசிப்போம் Click here https://zoom.us/j/9185846813?from=join#success Zoom Meeting ID: 918 584 6813 No Passcode Website: www.vasantham.caFacebook : Vasantham - Tamil WellnessYoutube : https://www.youtube.com/channel/UCZwX8gtix83Yxsvg3evwHqAInstagram : Vasanthamw
Free
|
0 events,
|
0 events,
|
0 events,
|
0 events,
|
2 events,
-
நாட்டுப்பற்றாளர் சன் மாஸ்டர் நினைவேந்தல் சண் மாஸ்டர் இவர் இல்லாத மேடைகள் இல்லைவிளையாட்டுப் போட்டிகள் இல்லைஎழுச்சி போராட்டங்கள் இல்லைசமூகநிகழ்வுகள் இல்லை தன்னை முற்று முழுதாக இறுதிவரை தமிழ் தேசியத்துடன் இணைத்து பயணித்த நாட்டுப்பற்றாளர். அவருடைய இரண்டாம் ஆண்டு நினைவை சுமந்து வரும் நினைவேந்தல் பெப்பிரவரி 25, சனிக்கிழமை மாலை 5 மணிக்கு கனடா கந்தசாமி கோவில் மண்டபத்திலே நடைபெற உள்ளது அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றிதமிழ்க்
Free
|
|
0 events,
|
0 events,
|
0 events,
|
0 events,
|
0 events,
|
0 events,
|
4 events,
-
இணையவழிக் கலந்துரையாடல் - அரங்கு 28 இலக்கியவெளி நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல் - அரங்கு 28 “அண்மைக்கால மொழிபெயர்ப்பு நூல்கள் சில… - உரையாடல்” நாள்: சனிக்கிழமை 04-03-2023 நேரம்: இந்திய நேரம் - மாலை 7.00இலங்கை நேரம் - மாலை 7.00கனடா நேரம் - காலை 8.30இலண்டன் நேரம் - பிற்பகல் 1:30 வழி: ZOOM Join Zoom Meeting: Meeting ID: 389 072 9245 Passcode:
Free
|

If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!








