Skip to content
Call Us: +416-832-7306 |
Download App:

Click Here
WhatsApp

Tamil Movie Schedule



York Cinemas


Woodside Cinemas


Central Parkway


Albion Cinemas
  • The Royal College OBA AGM 2026

    The Royal College Old Boys’ Association of Ontario Annual General Meeting 2026 is set for Saturday, May 2nd at 10 a.m. at The Base Kitchen + Bar, Scarborough. Join us as we review the past year, share updates, and look ahead together. Your voice matters, and your input helps shape

    Free
  • உறவும் உணவும் – Friendship and Food

    College Heights Secondary School 371 College Ave W, Guelph, Ontario, Canada

    Uravum Unavum 26 We welcome everyone to register for the 2026 Tamil New year celebration organized by Guelph Tamil Sangam (GTS) supported by Westminster Neighborhood Group of GNSC. Location: College Heights Secondary School, 371 College Ave W, Guelph, ON N1G 1T3 Date: Saturday, May. 2, 2026 (3:30 PM - 8:00 PM)

    $20
  • MTCL 32nd season Opening Ceremony

    Sankkamam Party Hall 42 Tuxedo Ct, Scarborough, ON, Canada

    We warmly invite you to our 32nd opening Ceremony, where we will be honored by your presence as we kick off our 32nd season for 2026

    Free
  • 2026 Voga Spring Masala

    J & J Buroak Banquet Hall 50 Anderson Ave, Markham, ON, Canada

    2026 Voga Spring Masala

    Free
  • மாவிலி மைந்தனின் 3 நூல் & இசைப்பேழை வெளியீட்டு விழா!

    Scarborough Civic Centre 150 Borough Dr, Scarborough, ON, Canada

    மாவிலி மைந்தனின் மூன்று நூல்களின் வெளியீட்டு விழாவும், அவரது வரிகளில் இசைப்பேழை வெளியீட்டு விழாவும்

    Free
  • சிற்பி கல்விக்கூடத்தின் 6வது ஆண்டு விழா

    J. Clarke Richardson Collegiate Theatre 1355 Harwood Ave N, Ajax, ON, Canada

    சிற்பி கல்விகூடத்த்தின் 6வது ஆண்டு விழா – Aandu Vila 2026,“தாயகத்தின் வளமும் நம்பிக்கையும்” என்ற கருப்பொருளில் நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று நடனம், நாடகம், இசை போன்ற கலைகள் மூலம் தமிழ் மொழி மற்றும் பண்பாட்டை வெளிப்படுத்த உள்ளனர். 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ளவுள்ள இந்த நிகழ்வு, தமிழ் சமூகத்தில் ஒரு முக்கியமான கலாசார நிகழ்வாகும்.  திகதி : மே 3, 2026  நேரம்: மதியம் 2:00 – மாலை 6:00

    Free
  • Psychosocial Educational Series – 115

    இளைஞர்களுக்கான தற்போதைய பிரச்சினைகள் Current Issues for Youths Join us via zoom: Link herehttps://zoom.us/j/9185846813 Zoom Meeting ID: 918 584 6813 No Passcode

    Free
  • இலக்கியவெளி நடத்தும் இணையவழி ஆய்வரங்கு – 58

    எஸ். அகஸ்தியர் படைப்புகள் - கலை இலக்கியமும் வர்க்க நிலைப்பாடும் ஒருங்கிணைப்பு: த. சிவபாலு நாள்: சனிக்கிழமை 09-05-2026 நேரம்: இந்திய நேரம் - மாலை 6.30இலங்கை நேரம் - மாலை 6.30கனடா நேரம் - காலை 9.00இலண்டன் நேரம் - பிற்பகல் 2:00 வழி: ZOOM Join Zoom Meeting:Meeting ID: 389 072 9245Passcode: 12345 https://us02web.zoom.us/j/3890729245 சிறப்புப் பேச்சாளர்கள்: மு. சி. கந்தையாயோ. ஜோன்சன் ராஜ்குமார்சு.குணேஸ்வரன்சி.ரமேஷ்எம்.எம்.ஜெயசீலன்

    Free

If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!




error: Content is protected !! Your action informed to Admin.
Loading...