Events
-
-
Sri Lankan Ex-Tamil Police Officers Club – Canada Day Picnic
Morningside Park 390 Morningside Ave, Scarborough, ON, CanadaSri Lankan Ex-Tamil Police Officers Club - Canada Day Picnic 2026
Free -
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 39வது தமிழ் விழா 2026
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 39வது தமிழ் விழா 2026
-
எழுத்தாளர் அரங்கம் – 47
கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் மெய்நிகர் வழியாக நடத்தும் எழுத்தாளர் அரங்கம் - 47 உரையாளர்எழுத்தாளர் மதிபாஸ்கரன் கணபதிப்பிள்ளை புகழ்பெற்ற எழுத்தாளர் மதிபாஸ்கரன் கணபதிப்பிள்ளை அவர்களின் படைப்புகள் பற்றியும், எழுத்துப்பயணம் பற்றியும் செவிமடுத்துப் பயனடைவோம். நிகழ்வில் கலந்து சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். Tamil Writers’ Association of Canada is inviting you to a scheduled Zoom meeting. Topic: Writer’s Stage 47Time: July
Free -
வெயிலோடு விளையாடு – Summer Meet 2026
St. John Paul II Catholic Secondary School 685 Military Trail, Scarborough, Ontario, Canadaகோடைக்கால விளையாட்டு, தமிழ்ப் பண்பாடு மற்றும் சமூக ஒற்றுமையை கொண்டாடும் சிற்பி கல்விக்கூடத்தின் "வெயிலோடு விளையாடு – Summer Meet 2026" நிகழ்வு விபரங்கள்நாள்: சனிக்கிழமை, ஆடி (JULY) 4, 2026இடம்: St. John Paul II Catholic Secondary School, 685 Military Trail, Scarboroughபதிவு: காலை 9:00 மணிதொடக்க விழா: காலை 10:00 மணிபரிசளிப்பு விழா: மாலை 4:00 மணி
Free -
அனலைதீவு வருடாந்த கோடைகால ஒன்றுகூடல் 2026
Rowntree Mills Park 155 Rowntree Mill Rd, North York, Ontario, Canadaஅனலைதீவு கலாச்சார ஒன்றியம் - கனடா வருடாந்த கோடைகால ஒன்றுகூடல் 2026
Free -
றென்ரன் தமிழ் கலை கலாச்சார சங்கத்தின் ஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டியும்
றென்ரன் தமிழ் கலை கலாச்சார சங்கத்தின் கோடை கால ஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டியும் 2026
Free -
-
பூநகரி மக்களின் ஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டியும் 2026
Neilson Park 1555 Neilson Rd, Scarborough, ON, Canadaபூநகரி மக்களின் ஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டியும் 2026
Free -
உறுதிப்பூக்கள் 2026
Thamil Isai Kalaa Manram 1120 Tapscott Rd #3, Scarborough, ON, Canadaஉறுதிப்பூக்களுக்கான மலர் வணக்க நிகழ்வு
Free -
Psychosocial Educational Series – 119
பிள்ளைகளை விளங்கிக் கொள்ளுங்கள்! - Youth Matters: Listening about Youth Struggles Join us via zoom: Link herehttps://zoom.us/j/9185846813 Zoom Meeting ID: 918 584 6813 No Passcode
Free

If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!








