Events
-
-
Sneham 2025
Kennedy Convention Centre 1199 Kennedy Rd, Scarborough, ON, CanadaHLC AA's Sneham 2025
$75 -
ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல்
உரைப்பொருள்: “தமிழியல் ஆய்வு வளர்ச்சிக்கு இதழ்களின் பங்களிப்பு - நவீன தமிழ் ஆய்விதழ்ச் சூழலை மையப்படுத்திய அவதானிப்புகள் ” நாள்: 17 அக்டோபர் வெள்ளிக்கிழமை 2025 நேரம்: இரவு 8:00 - 10:00 மணி (கனடா ரொறன்ரோ) உரைநிகழ்த்துபவர் : பேராசிரியர் நா. சுப்பிரமணியன் Join Zoom Meeting https://us02web.zoom.us/j/84777257162?pwd=a0d1a2QxWWJaNmNIL3dTOSt4Mi83Zz09 Meeting ID: 847 7725 7162 Passcode: 554268
-
இலக்கியவெளியின் “நீலாவணன்” சிறப்பிதழ் அறிமுகவிழா
Scarborough Civic Centre 150 Borough Dr, Scarborough, ON, Canadaஇலக்கியவெளியின் “நீலாவணன்” சிறப்பிதழ் அறிமுகவிழா – ரொறன்ரோ காலம்: 18.10.2025 (சனிக்கிழமை) நேரம்: பிற்பகல் 2.00 இடம் : Scarborough Civic Centre வரவேற்புரை: எழுத்தாளர் ஸ்ரீரஞ்சனி தலைமையுரை: திரு த. சிவபாலு வாழ்த்துரைகள்: பேராசிரியர் பாலசுந்தரம் இளையதம்பி வைத்திய கலாநிதி இராமநாதன் லம்போதரன் வைத்திய கலாநிதி போல் ஜோசெப் கலாநிதி செல்வநாயகி ஸ்ரீதாஸ் பாஸ்ரர் செ. ஜெயானந்தசோதி திரு ஆர். என்.லோகேந்திரலிங்கம் கவிஞர் குமரகுரு கணபதிப்பிள்ளை எழத்தாளர் க. ரவீந்திரநாதன்
Free -
நிமலராஜனின் 25ம் ஆண்டு நினைவும் நீதிக்கான கூடலும்
JC's Banquet 1686 Ellesmere Rd, Scarborough, ON, Canadaநிமலராஜனின் 25ம் ஆண்டு நினைவும் நீதிக்கான கூடலும்
Free -
அன்புநெறி வழங்கும் நாத சங்கமம் 2025
அன்புநெறி வழங்கும் நாத சங்கமம் 2025
-
Crimson & Gold Dinner Gala 2025
The Brighton Convention & Events Centre 2155 McNicoll Ave, Scarborough, ON, CanadaCrimson & Gold Dinner Gala 2025
$80 -
சிந்தனைக் களம்
Topic: சிந்தனைக் களம் (இசை, நடனம்) Time: Oct 18, 2025 09:00 PM Eastern Time (US and Canada) Join Zoom Meeting https://us02web.zoom.us/j/83576056586?pwd=xzz2mXxCuYqSkSYLAWf0ls40MbjBFX.1 Meeting ID: 835 7605 6586 Passcode: 245552
Free -
PEARL Unplugged
CTCC Business Centre 80 Travail Road, Unit 1, Markham, ON, CanadaJoin us for an evening of cozy music in commemoration of 20 years of PEARL's essential work advocating for Eelam Tamils. Buy Your Ticket: https://www.eventbrite.ca/e/pearl-unplugged-20th-anniversary-edition-tickets-1754651121739
$40 -
கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் – விருதுவிழா
Scarborough Civic Centre 150 Borough Dr, Scarborough, ON, Canadaகனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் - விருதுவிழா
Free -

If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!








