Events
-
-
குமரன் விளையாட்டுக்கழக வெளிக்கள விருந்தும், விளையாட்டுப்போட்டியும்
Neilson Park 1555 Neilson Rd, Scarborough, ON, Canadaகுமரன் விளையாட்டுக் கழகம்- கனடா CA எதிர் வருகின்ற ஆகஸ்ட் மாதம் நான்காம் தேதி ( 04-08-2025 திங்கள் கிழமை) காலை 10 மணி தொடக்கம் இரவு 7 மணி வரை வெளிக்கள விருந்தும் விளையாட்டுப் போட்டியும் இடம்பெற இருக்கின்றது. இடம்: Neilson park1555 Neilson roadScarboroughM1B 5Z7 அங்கத்தவர்கள்,ஆதரவாளர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். மேலதிக தொடர்புகளுக்கு416 509-8708 - 647 975 0524647 643-5967 - 416 648-8002647
Free -
-
-
-
நடேஸ்வராக் கல்லூரி OSA கனடா கோடை கால ஒன்றுகூடல் 2025
Morningside Park 390 Morningside Ave, Scarborough, ON, Canadaபழைய மாணவர்கள், நண்பர்கள், நலன்விரும்பிகள் அனைவரையும் இவ் ஒன்றுகூடலில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம். அனுமதி முற்றிலும் இலவசம். தொடர்புகளுக்கு: (647) 807-9357
Free -
-
Battle of the North 2025
Sunnybrook Park 1132 Leslie St, Toronto, ON, CanadaBattle of the North 2025
Free -
கனடா கெருடாவில் மக்கள் – கோடைகால ஒன்றுகூடல்
Thomson Memorial Park 1005 Brimley Rd, Scarborough, ON, Canadaகனடா கெருடாவில் மக்கள் ஒன்றியத்தின் 22ம் ஆண்டுக்கான கோடைகால ஒன்றுகூடல் 2025
Free -
-

If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!








