Events
-
-
படிமுறைத்தமிழ் பெருவிழா
படிமுறைத்தமிழ் பெருவிழா
-
தேசம் தழுவிய தேனிசை
Canada Kanthaswamy Temple Society 733 Birchmount Rd, Scarborough, ON, Canadaதமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும் தமிழ் தேசிய உணர்விற்கும் தனது கம்பீரமான குரலால் உயிரூட்டிய பாசறைப் பாணர் தேனிசை செல்லப்பா அவர்களுக்கு,பைரவி நுண்கலைக்கூடம் நடத்தும் வணக்க நிகழ்வு.
Free -
தமிழர் சேனைக்கு வயது 50 – இறுவெட்டு வெளியீடு
Canada Kanthaswamy Temple Society 733 Birchmount Rd, Scarborough, ON, Canadaதமிழர் சேனையின் பொன்னகவையினை முன்னிட்டு, பைரவி நுண்கலைக்கூடத்தால் வெளியிடப்படும் இறுவெட்டு பொன்விழா காணும் எமது தேசியத் தலைவரால் ஆரம்பிக்கப்பட்ட தமிழர் சேனையின் விடுதலைப் போராட்டப் பயணத்தை நினைவுகூர்ந்து, அதன் வீரமும் வரலாறும் நிறைந்த ஐம்பது ஆண்டுகளை ஒன்றிணைந்து கொண்டாடுவோம்.
Free -
-
Psychosocial Educational Series – 117
புற்றுநோயைத் தடுக்கலாமா?How can We Prevent Cancer? Join us via zoom: Link herehttps://zoom.us/j/9185846813 Zoom Meeting ID: 918 584 6813 No Passcode
Free -
SJCGAA 39th Annual General Meeting
JC's Banquet 1686 Ellesmere Rd, Scarborough, ON, CanadaSt.John's and Chundikuli Girls' Alumni Association AGM 2026
$25 -
தியாகி பொன் சிவகுமாரன் அவர்களின் நினைவு தின கூட்டம்
Baba Banquet Halls & Catering 3300 McNicoll Ave, Scarborough, ON, Canadaதியாகி பொன் சிவகுமாரன் அவர்களின் நினைவு தின கூட்டம்
-
Writer’s Stage 46
Tamil Writers' Association of Canada is inviting you to a scheduled Zoom meeting. Topic: Writer's Stage 46Time: Jun 5, 2026 07:00 PM Eastern Time (US and Canada) Join Zoom Meeting https://us02web.zoom.us/j/82855434212 Meeting ID: 828 5543 4212Passcode: 2026 See less
Free -
தமிழ் கோடை திருவிழா 2026
Chinguacousy Park 9050 Bramalea Rd, Brampton, Ontario, CanadaTamil Cultural Association Of Brampton present "தமிழ் கோடை திருவிழா / Tamil Kodai Thiruvizha 2026"
Free -
உதயன் சர்வதேச விருது விழா-2026
The Estate Banquet & Event Centre 430 Nugget Ave, Scarborough, ON, Canadaஉதயன் சர்வதேச விருது விழா-2026
-
Rajageetham 2026
Chinese Cultural Centre Of Greater Toronto 5183 Sheppard Ave E, Scarborough, ON, Canadaகனேடிய TMS V.S.தெய்வேந்திரனின் Rajageetham 2026
$30

If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!








