Events
-
-
Education Foundation of Canada Dinner Night 2019
Education Foundation of Canada Dinner Night 2019 தாயகத்தில் எமது #கல்வி #மேம்பாட்டு வேலைத்திட்டங்களை தடையின்றி நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நிதியினை திரட்டும் நோக்கிலும் நமது நாட்டுக் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையிலும் இரவு விருந்துடன் கூடிய இயல் இசை நாடக நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளோம் இதில் தாயகப் பற்றோடு கலந்துகொண்டு சிறப்பிக்கும் உங்களைப் போன்றோரின் பேராதரவு தான் எமது கல்வி மேம்பாட்டு திட்டங்களை தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்துவதை சாத்தியமாக்கும்.
$50.00 -
-
மீசாலை வீரசிங்கம் கல்லூரி OSA கனடா ஒன்றுகூடல்
September 01 ஞாயிறு.... வீரசிங்கம் கல்லூரியுடன் தொடர்புடைய அனைவரும் மற்றும் நலன் விரும்பிகள் யாவரும் அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள்..
Free -
உத்தரிப்புக்களின் சாட்சியம்
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினத்தை முன்னிட்டு குமணன் கணபதிப்பிள்ளையின் புகைப்படங்களின் காண்பியல் நிகழ்வு
Free -
குப்பிளான் விக்னேஸ்வரா மக்கள் மன்றத்தின் பொதுக்கூட்டமும் நிர்வாக அங்கத்தவர் தெரிவும்
குப்பிளான் விக்னேஸ்வரா மக்கள் மன்றத்தின் பொதுக்கூட்டமும் நிர்வாக அங்கத்தவர் தெரிவும் Date & Time: September 07, 2019 5:00 PM Venue: 25 Casebridge Ct #5 Scarborough, ON M1B 4Y4 Scarborough, ON
-
கந்தசுவாமி எங்கள் தந்தை சுவாமி இசை வெளியீடு
அருள்மிகு கனடா கந்தசுவாமி ஆலயத்தின் புகழ்கூறும் பதினான்கு பாடல்கள் அடங்கிய "கந்தசுவாமி எங்கள் தந்தை சுவாமி" என்னும் இசை இறுவெட்டு கனேடிய மண்ணில் வெளியீடு காண்கிறது .
Free -
DTA Annual Gala Night 2019
DTA Annual Gala Night 2019 We would like to invite you and your family to our annual gala night. A fun filled evening with music, games, dinner and dance. It is a fundraising event for all our ongoing youth and seniors program throughout this year. Please support this event by
$50.00 -
-
Men’s Mental Health – Open Forum – Mr. Tamil Canada
An open forum to discuss topics relating to mental healthcare, challenges that Tamil men face & recent incidents that have occurred within our community. Contact 416-900-7353 or message us on Facebook or Instagram (@mrtamilcanada) for more information.
Free -
-
உரும்பராய் இந்துக்கல்லூரி OSA ஒன்றுகூடலும் விளையாட்டு போட்டியும்
உரும்பராய் இந்துக்கல்லூரி பாடசாலைகளின் பழைய மாணவர்களின் ஒன்றுகூடலும் விளையாட்டு போட்டியும்
Free

If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!








