Events
-
-
நினைவுச் சாரல்கள் – நூல் வெளியீடு
Scarborough Civic Centre 150 Borough Dr, Scarborough, ON, Canadaநினைவுச் சாரல்கள் - நூல் வெளியீடு - மரபுக் கவிதைகள் ஊடாக, மனதில் சுமக்கும் நினைவுகளைச் சாரலாய்த் தெளிக்கும் தேன்கவிதைக் கூடு.
Free -
மத்திய கிழக்கு யுத்தமும் கனடாவும்
Frontline Community Services 3031 Markham Road Unit 26, Scarborough, ON, Canadaகனடியத் தமிழ்ச் சமூகத்தின் சந்திப்பும் கருத்துப் பரிமாற்றமும் காலம்: March 14, 2026 சனிக்கிழமை6:30 PM - 8:30 PM இடம்: 3031 Markham Rd #27,Scarborough, ONM1X 1L9 தொடர்புக்கு: 416 951 2681
Free -
Psychosocial Educational Series – 112
Psychosocial Educational Series - 112 Link herehttps://zoom.us/j/9185846813 Zoom Meeting ID: 918 584 6813 No Passcode
Free -
இசையில் மலரும் குறள் அமுதம்
Thamil Isai Kalaa Manram 1120 Tapscott Rd #3, Scarborough, ON, Canadaஇசையில் மலரும் குறள் அமுதம்
Free -
Shooting Stars Album Launch & Musical Night!
Thamil Isai Kalaa Manram 1120 Tapscott Rd #3, Scarborough, ON, CanadaShooting Stars Album Launch & Musical Night!
$25 -
ஈழநாடு பத்திரிகையின் 33வது ஆண்டு விழா 2026
Armenian Youth Centre 50 Hallcrown Pl, North York, ON, Canadaஈழநாடு பத்திரிகையின் 33வது ஆண்டு விழா 2026
$50 -
தமிழர்களுடன் தமையன்- நேரலைக் கலந்துரையாடல்
Scarborough Event Centre 5637 Finch Ave E Unit 1, Scarborough, ON, Canadaதமிழர்களுடன் தமையன்- நேரலைக் கலந்துரையாடல் சிறப்புரை:திரு.செந்தமிழன் சீமான்தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி
Free -
சலனங்கள் – நூல் வெளியீட்டு விழா
TET Event Studio 1160 Tapscott Rd, Scarborough, ON, Canadaசலனங்கள் நூல் வெளியீட்டு விழா
Free -
Tamil Women in Law
McCarthy Tétrault 66 Wellington St W Suite 5300, Toronto, ON, CanadaTamil Bar Association Tamil women are shaping the future of the legal profession — in courtrooms, boardrooms, classrooms, and communities. Join us on Thursday, March 26th at 5:30 PM at McCarthy Tétrault for an inspiring evening featuring a dynamic panel discussion. Come to listen, learn, and expand your network with
-
ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல்
கனடாவில் தமிழ் மரபுக் கவிதைகள் - உள்ளடக்கங்களும் உணர்த்துமுறைகளும் நாள்: 27 மார்ச் வெள்ளிக்கிழமை 2026 நேரம்: இரவு 8:00 - 10:00 மணி (கனடா ரொறன்ரோ) உரை நிகழ்த்துபவர் : பாவலர் மாவிலி மைந்தன் சி.சண்முகராஜா Join Zoom Meeting https://us02web.zoom.us/j/84777257162?pwd=a0d1a2QxWWJaNmNIL3dTOSt4Mi83Zz09 Meeting ID: 847 7725 7162Passcode: 554268
Free

If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!








