Events
-
-
தமிழர் புத்தாண்டும் பொங்கல் விழாவும் வீரவணக்க நிகழ்வு – 2026
Thamil Isai Kalaa Manram 1120 Tapscott Rd #3, Scarborough, ON, Canada16.01.1993 அன்று, வங்கக்கடலிலே வீர வரலாறான கேணல்கிட்டு, லெப்ரினன்கேணல் குட்டிசிறி, மேஜர் வேலன் அல்லது மலரவன், கடற்புலி கப்டன் ஜீவா, கடற்புலி கப்டன் குணசீலன் அல்லது குணராஜ், கடற்புலி கப்டன் நாயகன், கடற்புலி கப்டன் றொசான், கடற்புலி லெப்ரினன் அமுதன், கடற்புலி லெப்ரினன் நல்லவன், கடற்புலி லெப்ரினன் தூயவன் ஆகிய 10 மாவீரர்களின் 33ஆம் ஆண்டு நினைவாக தமிழர் புத்தாண்டும் பொங்கல் விழாவும் - 2026 சனவரி 16 வெள்ளிக்கிழமை,
Free -
ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல்
சமகாலத் தமிழியல் ஆய்வுகளில் சமூகவியல் , சமூகமானிடவியல் அணுகுமுறைகளின் செல்வாக்கு நாள்: 16 ஜனவரி வெள்ளிக்கிழமை 2026நேரம்: இரவு 8:00 - 10:00 மணி (கனடா ரொறன்ரோ) உரை நிகழ்த்துபவர் : திரு. க. சண்முகலிங்கம் Join Zoom Meeting https://us02web.zoom.us/j/84777257162?pwd=a0d1a2QxWWJaNmNIL3dTOSt4Mi83Zz09 Meeting ID: 847 7725 7162 Passcode: 554268
Free -
DELFT பொங்கல் விழா 2026
Canada Kanthaswamy Temple Society 733 Birchmount Rd, Scarborough, ON, Canadaநெடுந்தீவு மக்கள் ஒன்றியம் - பொங்கல் விழா 2026
Free -
INNISFIL Tamil Association – தமிழ் மரபுத் திங்கள் கொண்டாட்டம் & பொங்கல் விழா 2026
Morgan Russell Memorial Arena & Community Centre 1354 Killarney Beach Rd, Lefroy, Ontario, CanadaINNISFIL Tamil Association - தமிழ் மரபுத் திங்கள் கொண்டாட்டம் & பொங்கல் விழா 2026
Free -
MTO – Tamil Heritage Month 2026
Middlefield Collegiate Institute 525 Highglen Ave, Markham, ON, CanadaMTO - Tamil Heritage Month 2026
Free -
வோன் தமிழ் பண்பாட்டு அமைப்பு – மரபுத்திங்கள் விழா 2026
Maple High School 50 Springside Rd, Maple, Ontario, Canadaவோன் தமிழ் பண்பாட்டு அமைப்பு - மரபுத்திங்கள் விழா 2026
Free -
Tamil Heritage Fashion Week
Netwyn Place 10 Thornmount Dr, Scarborough, ON, CanadaTamil Heritage Fashion Week
Free -
யுகம் வானொலி நடத்தும் தமிழ் மரபுத் திங்கள் பொங்கல் விழா 2026
யுகம் வானொலி நடத்தும் தமிழ் மரபுத் திங்கள் பொங்கல் விழா 2026
Free -
பிராம்டன் தமிழ் ஒன்றியம் பொங்கல் விழா 2026
Sandalwood Heights Secondary School 2671 Sandalwood Pkwy E, Brampton, Ontario, Canadaபிராம்டன் தமிழ் ஒன்றியம் பொங்கல் விழா 2026
Free -
உரும்பிராய் OSA Canada – பொங்கல் விழா 2026
Thamil Isai Kalaa Manram 1120 Tapscott Rd #3, Scarborough, ON, Canadaஉரும்பிராய் OSA Canada - பொங்கல் விழா 2026
Free

If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!








