Get Together
Events
-
-
கடற்சூரியன் , கடற்கன்னியின் ஒன்று கூடலும் விளையாட்டுப்போட்டியும்
Morningside Park 390 Morningside Ave, Scarborough, ON, Canadaகடற்சூரியனின் அலைகளில் சங்கமும் கடற் கன்னியின் 10ம் ஆண்டு நிறைவும் அகதிகளாக அலைகளை கடந்து அழகிய நாட்டில் எமக்கான ஒரு தனித்துவத்துடன் பயணிக்க சங்கமிக்கின்றோம் ஒன்றாக
Free -
கட்டுவன் – மயிலிட்டி தெற்கு மக்களின் ஒன்றுகூடல்.
Thomson Memorial Park 1005 Brimley Rd, Scarborough, ON, Canadaகட்டுவன் - மயிலிட்டி தெற்கு மக்களின் ஒன்றுகூடல்.
Free -
ஆவரங்கால் மக்கள் ஒன்றுகூடல் 2019
Morningside Park 390 Morningside Ave, Scarborough, ON, Canadaஆவரங்கால் மக்கள் ஒன்றியம் கனடா ஆவரங்கால் மக்கள் ஒன்றியத்தின் கோடைகால ஒன்றுகூடலும் விளையாட்டு போட்டியும் 17.08.2019 Morningside park lot 02 இல்திகதியில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது இத் தகவலை உங்கள் உற்றார் உறவினர் நண்பர்களுக்கு தெரியப்படுத்தவும். அன்பான வேண்டுகோள் இத் திகதியில் எதாவது நிகழ்ச்சி இருந்தால் இத் திகதியை தவிர்த்து வேறரு திகதியில் அமைத்து கொள்ளவும். உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி!!
Free -
Trincomalee Schools OSA Summer Fest 2019
Petticoat Creek Conservation Area 1100 Whites Rd S, Pickering, ON, CanadaTrincomalee Schools OSA Summer Fest 2019
Free -
தையிட்டி மக்கள் கோடைகால ஒன்றுகூடல் 2019
Milliken Park 4325 McCowan Rd, Scarborough, ON, Canada2019, ஓகஸ்ற் 17 , சனிக்கிழமையன்று கனடிய தையிட்டி மக்கள் ஒன்றிய கோடைகால ஒன்றுகூடல் Milliken பூங்காவில் நடைபெறவுள்ளது. கனடா வாழ் தையிட்டி மக்கள், நலன்விரும்பிகள் அனைவரையும் இவ் ஒன்றுகூடலில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு வேண்டுகிறோம்! ஒன்றுகூடல் ஆரம்பமாகும் நேரம் : முற்பகல் 10.00 மணி தொடர்புகளுக்கு; சந்திரன் : (647) 740-3180 சிறிமோகன் : (647) 267-2910 முரளி : (647) 972-3619 தையிட்டி மக்கள் ஒன்றியம் (
Free -
நயினாதீவு வருடாந்த கோடைகால ஒன்றுகூடல் 2019
Morningside Park 390 Morningside Ave, Scarborough, ON, Canadaநயினாதீவு கனடியர் அபிவிருத்திச் சங்கத்தின் வருடாந்த கோடைகால ஒன்றுகூடல் Morningside Park, Lot 8 & 9
Free -
பாடும் மீன்களின் பொழுது
Centennial Park 575 Centennial Park Blvd, Etobicoke, ON, Canadaமீன் பாடும் தேனாட்டவரின் கோடைகால ஒன்று கூடல்
Free -
நுணாவில் மக்களின் கோடைகால ஒன்றுகூடலும் விளையாட்டு போட்டியும்
Adams Park 2 Rozell Rd, Scarborough, ON, Canadaகனடா நுணாவில் மக்களின் கோடைகால ஒன்றுகூடலும் விளையாட்டு போட்டியும் Venue: ADAMS PARK - PICNIC AREA C 2 Rozell Rd, Scarborough, ON M1C 2L1 Toronto, ON Tel. & Detail: அருள்:- (416) 709-2783 துரைராஜா:- (647) 829-4044 கேதா:- (416) 677-4707 சதீஷ்- (647) 505-1560
-
யாழ் விக்ரோறியா கல்லூரி வருடாந்திர ஒன்றுகூடல்!
L'Amoreaux Sports Complex 100 Silver Springs Blvd, Scarborough, ON, Canadaயாழ் விக்ரோறியா கல்லூரி சுழிபுரம் முன்னாள் மாணவர் சங்கம் - கனடா வருடாந்திர ஒன்றுகூடல் மற்றும் பொது கூட்டம் 2019
Free -
-
உரும்பராய் இந்துக்கல்லூரி OSA ஒன்றுகூடலும் விளையாட்டு போட்டியும்
Milliken Park 4325 McCowan Rd, Scarborough, ON, Canadaஉரும்பராய் இந்துக்கல்லூரி பாடசாலைகளின் பழைய மாணவர்களின் ஒன்றுகூடலும் விளையாட்டு போட்டியும்
Free

If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!








