Events for June 18, 2023
Anpuneri Annual BBQ 2023
Anpuneri Annual BBQ
Prima Dance School Fathers Day BBQ Party
Prima Dance School Fathers Day BBQ Party 2023
கர்நாடக இசைக் கச்சேரி
கனடா பாரதி கலா மன்றத்தின் ஏற்பாட்டில் சுதா ரகுநாதன் அவர்களின் கர்நாடக இசைக் கச்சேரி எதிர்வரும் யூன் 18ம் திகதி ஈற்றொபிக்கோ நகரில் நடைபெறவுள்ளது.
உதயன் சர்வதேச விருது விழா- 2023
கடந்த 17வருடங்களாக வெற்றிகரமாக நடைபெற்றுவரும் ‘ உதயன் சர்வதேச விருது விழா-2023 எதிர்வரும் யூன் 18 அன்று கனடா ஸ்காபுறோ நகரில் நடைபெறவுள்ளது. வழமைபோல இலங்கை. தமிழ்நாடு மற்றும் கனடா ஆகிய நாடுகளிலிருந்து தெரிவு செய்யப்பெற்ற வெற்றியாளர்கள் அன்றைய தினம் கௌரவிக்கப்படவுள்ளார். இவ்வருடத்திற்குரிய ‘இனங்களுக்கிடையிலான நல்லுறவு விருது, ஓன்றாரியோ மாகாணத்தின் சிரேஸ்ட அமைச்சர் ஒருவருக்கு வழங்கப்பெறவுள்ளது.

If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!








