1 event found.
Events for April 23, 2023
இசைச் சங்கமம் 2023
கனடிய மண்ணில் கடந்த 30 ஆண்டுகளாக எந்தச் செய்தியையும் முந்தித் தரும் ஒரே ஏடான உங்கள் அபிமான ஈழநாடு பத்திரிகையின் 30வது ஆண்டு விழா எதிர்வரும் 23 ஏப்ரல் 2023 அன்று மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது. கலைமாமணி ராஜேஸ் வைத்தியா அவர்களின் வீணை இசைக் கச்சேரி நடைபெறவுள்ளது. மிக நீண்;ட காலத்திற்குப் பின்னர் கலைமாமணி ராஜேஷ் வைத்தியா அவர்கள் கனடாவில் கலந்து கொள்ளுகின்றார்.
$50

If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!








