2 events found.
Events for April 16, 2023
வீரகேசரி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஶ்ரீகஜன் அவர்களுடனான ஒரு மாலைப்பொழுது!
இலங்கை வீரகேசரி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஶ்ரீகஜன் அவர்கள் எதிர்வரும் 16ம் திகதி கனடாவில் வீரகேசரி அபிமானிகளையும் ஊடகவியலாளர்களையும் சந்திக்கவுள்ளார். அத்துடன் கனடாவில் இயங்கிவரும் சில அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் சந்தித்து உரையாடவுள்ளார். நிகழ்வு நடைபெறும் இடம் பின்னர் அறியத்தரப்படும்
Free
குறட்கவி அமுதம் நூல் வெளியீடு
குறட்கவி அமுதம் நூல் வெளியீடு
Free

If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!








