Events for December 25, 2022
‘அந்தணர்க்கு அருங்கலம், அடியார்க்கு அருட்கலம்” நூல் வெளியீட்டு விழா
படைப்பிலக்கியத் துறையில் கடந்த40 வருடங்களுக்கு மேலாக அறியப்பட்டவருமான சிவஶ்ரீ சிவானந்த சர்மா அவர்கள் எழுதிய 'அந்தணர்க்கு அருங்கலம், அடியார்க்கு அருட்கலம்' நூல் வெளியீட்டு விழா கனடாவின் ஸ்காபுறோ நகரில் கந்தசுவாமி ஆலய கலாச்சார மண்டபத்தில் 25-12-2022 அன்று நடைபெறவுள்ளது. அனைவரும் அன்புடன் அழைக்கப்பெறுகின்றனர்.
TNCSC’s Mega Winter Festival 2022
TNCSC's Mega Winter Festival 2022 அன்பு தமிழ் உறவுகளே, தமிழ்நாடு கலாச்சாரச்சங்கம் இந்த வருடம் (2022) 25-ஆம் ஆண்டு விழாவை கொண்டாட இருக்கிறது. அதனுடன் தீபாவளி, கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டை கொண்டாடும் விதமாக நமது தமிழ்நாடு கலாச்சாரச்சங்கம், பல்வேறு கலை மற்றும் இசை நிகழ்ச்சிகளை டிசம்பர் 25 - ஆம் நாளில் பிரமாண்டமாக நடத்த ஏற்பாடு செய்துள்ளது. நிகழ்ச்சிகள் நடைபெறும் இடம்: Apollo Convention Centre, 6591

If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!








