Events for November 19, 2022
விழித்தெழு தமிழா
"விழித்தெழு தமிழா" விழிப்புணர்வு கூட்டத்திற்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம் Press the link below to Join the Meeting Topic: "விழித்தெழு தமிழா” (Vilithelu Thamila) Time: Nov 19, 2022, 10:00 Eastern Time (US and Canada) Join Zoom Meeting https://us02web.zoom.us/j/83957754716?pwd=ZG5tUzBtbmNlZk8vMnErUFdra3o5UT09 Meeting ID: 839 5775 4716 Passcode: 227516
மஹாகவி நூல் வெளியீடு
மஹாகவி அவர்களது கவிதைகள்,காவியங்கள், நாடகங்கள் தனித்தனியான முழுத்தொகுப்புக்களாக பேராசிரியர் நுஃமான் அவர்களைப் பதிப்பாசிரியராகக் கொண்டு அண்மையில் வெளிவந்துள்ளன என்பதை அன்பர்கள் அறிந்திக்கலாம். அந்த நூல்களின்வெளியீட்டு நிகழ்வும் அவர்பற்றிய நினைவுகூரலும் அவரது ஆக்கங்களிற் சிலவற்றை நிகழ்த்திகாட்டும் கலை நிகழ்ச்சிகளும் இணைந்த ஒரு நிகழ்வு எதிர்வரும் நவம்பர் மாதம்19 ஆம் திகதியன்று ஸ்காபரோவில் நடைபெறவுள்ளது.
DTA’s 21st Annual Youth Festival!
YOUTH FESTIVAL - NEW DATE & LOCATION HAS BEEN SET: SATURDAY, NOVEMBER 19th. Location: Christian Life Centre1030 Ravenscroft Rd, Ajax, ON L1T 4R9 Doors Open: 5:00 PM Durham Tamil Association is excited to present our 21st Annual Youth Festival! Our tradition of celebrating our youth continues with our talented youth!

If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!








