Events for July 10, 2022
Eelam Pavilion – ஈழம் சாவடி
Eelam Pavilion - ஈழம் சாவடி A Pavilion that exhibits Art, Culture, Heritatge and History of Eelam Tamils
வன்னிச்சங்கம் கனடா – கோடைகால ஒன்றுகூடலும் விளையாட்டுப்போட்டியும் 2022
வன்னிச்சங்கம் கனடா வருடாந்தம் நடாத்தும் வன்னி மக்களுக்காக கோடைகால ஒன்றுகூடலும் விளையாட்டுப்போட்டியும் 2022 எதிர்வரும் யூலை மாதம் 10 திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கின்றது. மிலிக்கன் நகரப்பூங்க திடல் ஏ யில் வழமைபோல் காலை 9 மணி முதல் நடைபெறவிருக்கின்றது. குறிப்பு: விளையாட்டுப்போட்டிகளில் பங்கு பற்றுவோர் அதற்குரிய பாதணிகள் மற்றும் படம் மற்றும் பிறந்த திகதி என்பவை உள்ளடங்கிய அடயாள அட்டையை கொண்டுவருதல் வேண்டும்.

If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!








