Events for June 11, 2022
ஊர்காவற்றுறை ஒன்றியம் கனடா – வருடாந்த கோடை கால ஒன்று கூடல்
KAYTS ASSOCIATION OF CANADA ஊர்காவற்றுறை ஒன்றியம் கனடா ஊர்காவற்றுறை ஒன்றியம் கனடா அமைப்பினால் நடாத்தப்படும் வருடாந்த கோடை கால ஒன்று கூடல் Covid-19 தொற்று சுகாதார விதி முறைகளுக்கமைய எதிர்வரும் ஆனி மாதம் 11ம் திகதி 2022, சனிக்கிழமை Morningside Park இல் நடைபெறவுள்ளது. இவ் ஒன்று கூடலில் சிறுவர்களுக்கான விளையாட்டுக்கள், குலுக்கல் முறை பரிசுகள் மற்றும் பல சுவையான உணவு வகைகளும் உள்ளடங்கும். அனைத்து ஊர்காவற்றுறை மக்களையும்
பருத்தித்துறை மக்கள் ஒன்றியத்தின் வருடாந்த கோடைகால ஒன்றுகூடலும் விளையாட்டுப்போட்டியும்
பருத்தித்துறை மக்கள் ஒன்றியத்தின் 20வது வருடாந்த கோடைகால ஒன்றுகூடலும் விளையாட்டுப்போட்டியும் காலம்: 11.06.2022 சனிக்கிழமை காலை 10.00 மணி தொடக்கம் இடம்: Milliken Park - Area 'C' (McCowan & Steeles) வழமை போன்று சிறுவர் பெரியோருக்கான விளையாட்டுப்போட்டிகளும் இடம்பெறும் அத்தோடு பருத்தித்துறை தோசை, தாயகக்கூழ், B.B.Q, கொத்து ரொட்டி, சிற்றுண்டி வகைகள், பழங்கள், குளிர்பான வகைகள் பரிமாறப்படும். அங்கத்தவர்கள், நண்பர்கள், நலன்விரும்பிகள், ஆதரவாளர்கள் அனைவரையும் குடும்பத்துடன் கலந்து
TGTE Canadian Members BBQ 2022
நாடு கடந்த தமிழீழ அரசாங்க கனடிய உறுப்பினர்களின் BBQ
இசைப்பிரியங்கம் 2022
இசைப்பிரியங்கம் 2022
சிந்தனைக்களம்
சிந்தனைக்களம் Join Zoom Meeting https://us02web.zoom.us/j/88676946220?pwd=VXo1NjR0MElReEVEMXgrQXpaaDlsdz09 Meeting ID: 886 7694 6220 Passcode: 464611

If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!








