Events for May 29, 2022
இணைய வழி கலந்துரையாடல் – அரங்கு 21
இலக்கியவெளி நடத்தும் இணைய வழி கலந்துரையாடல் - அரங்கு 21 “தமிழ்த் திறனாய்வு உலகில் பஞ்சாங்கத்தின் இடம்” நாள்: ஞாயிற்றுக்கிழமை 29-05-2022 நேரம்: இந்திய நேரம் - மாலை 7.00 இலங்கை நேரம் - மாலை 7.00 கனடா நேரம் - காலை 9.30 இலண்டன் நேரம் - பிற்பகல் 2:30 வழி: ZOOM, Facebook Join Zoom Meeting: Meeting ID: 389 072 9245
கனடா உதயன் ‘இலங்கைச் சிறப்பிதழ் வெளியீடும் பிரதம ஆசிரியரின் 50 ஆண்டு கால கலை,இலக்கிய,ஊடகப் பயண விழாவும்
26th YEAR IN PUBLISHING, NEWS, VIEWS AND TAMIL LITERATURE கனடா உதயன் ‘இலங்கைச் சிறப்பிதழ் வெளியீடும் பிரதம ஆசிரியரின் 50 ஆண்டு கால கலை,இலக்கிய,ஊடகப் பயண விழாவும் காலம்: Sunday 29th of May 2022 மாலை 5.30 இடம்: Metropolitan Centre, 3840, Finch Avenue East, Scarborough, Ont. MIT 3TA. வரவேற்புபசாரம்…. உரைகள்….. இசை மற்றும் நடனம்…. (குறித்த நேரத்திற்கு விழா ஆரம்பமாகும்)

If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!








