Events for January 2, 2022
இலக்கியவெளி நடத்தும் இணைய வழி கலந்துரையாடல் – அரங்கு 16
“இலக்கியவெளி” நடத்தும் இணைய வழி கலந்துரையாடல் - அரங்கு 16 “தமிழ்ப் படைப்புலகில் செ. கணேசலிங்கன்” சிறப்புப் பேச்சாளர்கள்: லறீனா அப்துல் ஹக் (விரிவுரையாளர், மொழித்துறை, சபரகமுவ பல்கலைக்கழகம்) விஜிதா திவாகரன் (விரிவுரையாளர், மொழித்துறை, கிழக்குப் பல்கலைக்கழகம்) பேராசிரியர் செ.யோகராசா தி.ஞானசேகரன் (ஞானம் சஞ்சிகை பிரதம ஆசிரியர்) ஒருங்கிணைப்பு: கலாநிதி நா.சுப்பிரமணியன் நாள்: ஞாயிற்றுக்கிழமை 02-01-2022 நேரம்: இந்திய நேரம் - மாலை 7.00 இலங்கை நேரம் - மாலை 7.00 கனடா நேரம் - காலை 8.30

If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!








