2 events found.
Events for December 26, 2019
நெடுந்தீவு மக்கள் ஒன்றியத்தின் ஒளிவிழா – 2019
நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடாவின் இவ்வாண்டிற்கான ஒளிவிழா நிகழ்வு மார்கழி 26, 2019 அன்று நடைபெறவுள்ளது என்பதை மனமகிழ்வுடன் அறியத்தருகின்றோம். அனைவரும் வாரீர்! ஆதரவு தாரீர்! நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடா
Free
வர்த்தகதீபம்
இலங்கை முன்னாள் வர்த்தகர்கள் சங்கத்தின் வர்த்தகதீபம் 7 வது ஆண்டு விழா வரும் December 26 2019 ல் SCARBOROUGH Convention centre நடைபெறவுள்ளது
$30.00

If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!








