Events for November 16, 2019
YPAM 4th Annual Spelling Bee contest
YPAM 4th Annual Spelling Bee contest
1000 நாட்கள் கடந்தபோதும் உங்களோடு நாம்
1000 நாட்கள் கடந்தபோதும் உங்களோடு நாம்
Nayanam Album Release
" நயனம்" வெளியீடு நவம்பர்16 சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு ஸ்கார்பரோ சிவிக் சென்டரில். உங்கள் நாட்காட்டியில் தயவு செய்து குறித்து வையுங்கள் . நண்பர்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம். ஆடல் பாடல் இரண்டும் உண்டு.
இசைச்சாரல் 2
இசைச்சாரல் 2 - Thayaga padalkal Bhairavi Music Academy’s ISAI CHARAL Season 2, 4th round. Thayaga padalkal
தீபாவளி இன்னிசை இரவு – தமிழ் நாடு கலாச்சார சங்கம்
தமிழ் நாடு கலாச்சார சங்கம் - கனடா பெருமையுடன் வழங்கும் தீபாவளி இன்னிசை இரவு
Perspective: Strength in Numbers
We are proud to announce Shubatha Devamanoharan's 2019 production, "PERSPECTIVE - Strength in Numbers" Join us in a journey into the life of Smriti, a fun, kind, loving girl who takes life as positive as one can! Perspective: Strength in Numbers is an outside view on multiple perspectives, justifying why
கனடா சுன்னாகம் மக்கள் இராப்போசன ஒன்றுகூடல் 2019
கனடா சுன்னாகம் மக்கள் பெருமையுடன் வழங்கும் 19வது கலை நிகழ்ச்சியும் இராப்போசன ஒன்றுகூடலும்
Chithambara college math challenge – Canada Award ceremony
The Chithambara college math challenge Canada award ceremony will be held on Nov 16 Saturday at 6pm at Yarl cooperative building Mississauga . Address 2584 Rugby Road Mississauga ON L5B 5B4 Date : November 16 Time : 6 pm to 8 pm
J/Union College Dinner & Dance
கனடா யூனியன் கல்லூரி பழைய மாணவர் சங்கம் நடாத்தும் வருடாந்த இராப்போசன நிகழ்வு நவம்பர் மாதம் 16 ந்திகதி 2019, J&J Banquet Hall (Markham & BurOak) இல் மாலை 6.30 மணிக்கு மிகவும் விமரிசையாக நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். இந்நிகழ்வில் பழையமாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்நிகழ்வில் ஒரு சிற்றேடு ஒன்று வெளியிடப்படதீர்மானிக்கப்பட்டுள்ளது. இச்சிற்றேட்டில் உங்கள் விளம்பரங்கள் இடம்பெற விரும்பினால்

If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!








