Events for October 27, 2019
கலந்துரையாடல் – தாயக உறவுகளும் புலம்பெயர் கனேடியர்களின் செயற்பாடுகளும்
தாயக உறவுகளும் புலம்பெயர் கனேடியர்களின் செயற்பாடுகளும் என்ற தலைப்பில் ஊர் சங்கங்கள்,மாணவர் அமைப்புகள்,பழைய மாணவர் சங்கங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் ஊடகங்களுடனான கலந்துரையாடல். இக்கலந்துரையாடலில் அனைவரும் கலந்து கொண்டு ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். திகதி : ஞாயிற்றுக்கிழமை அக்டோபர் 27 2019 இடம் : 445 Milner Ave, Unit 11, Scarborough, ON M1B 2K4 நேரம் காலை : 10:30 மணி முதல் 2 மணி வரை தொடர்புகளுக்கு : சிவா ரட்ணசிங்கம் 416-430-0111, தனபாலன் மார்க்கண்டு - 647-290- 5856 துசி ரட்ணராஜா - 647-960-4000, தயாபரன் தங்கவேல் - 416-844-3207 சஞ்சீவன் பூபாலபிள்ளை - 647-907-0073, ஆனந்தன் கணபதிப்பிள்ளை
Deepawali Celebrations 2019
A fun filled event with dance, music, drama and food...
கலைமகள் 2019
சாவகச்சேரி இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் - கனடா நடத்தும் கலைமகள் 2019 இன்னிசை மாலையும் இராப்போசன விருந்தும் அக்டோபர் 27, 2019 மாலை 5:30 மணி

If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!








