Events for September 8, 2019
Men’s Mental Health – Open Forum – Mr. Tamil Canada
An open forum to discuss topics relating to mental healthcare, challenges that Tamil men face & recent incidents that have occurred within our community. Contact 416-900-7353 or message us on Facebook or Instagram (@mrtamilcanada) for more information.
Handi Care Intl Walkathon
Handi Care Intl Walkathon Erindale Park - Areas C & D
உரும்பராய் இந்துக்கல்லூரி OSA ஒன்றுகூடலும் விளையாட்டு போட்டியும்
உரும்பராய் இந்துக்கல்லூரி பாடசாலைகளின் பழைய மாணவர்களின் ஒன்றுகூடலும் விளையாட்டு போட்டியும்
கோண்டாவில் இந்துக்கல்லூரி 24வது வருடாந்த ஒன்றுகூடல் 2019
கோண்டாவில் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் நலன்புரி மன்றம் - கனடா நடத்தும் 24வது வருடாந்த ஒன்றுகூடல் 2019 Milliken Park – Area B
11 வது வருடாந்த தமிழ் கனடிய நிதிசேர் நடைபவனி
11 வது வருடாந்த தமிழ் கனடிய நிதிசேர் நடைபவனி - ரொறன்ரோ பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கான நிதிசேர் நடைபவனி
Annual Prize Giving – Swami Vipulananda Arts Society – Canada
Swami Vipulananda Arts Society - Canada Annual Prize Giving வருடாந்த பரிசுளிப்பு விழா 2019 ! அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம் !!
Carnatic Vocal Concert by VarnaRameswaran
Dear Music lovers, Please mark your calendar for our September month program. Toronto’s own musician Varna Rameswaren is singing! "ரொரன்ரோ சங்கீத உத்சவ்" நடாத்தும் மாதாந்த இசை நிகழ்வில் இம்முறை திரு.வர்ண.ராமேஸ்வரன் அவர்கள் பாடுகிறார். இதற்க்கு ரொரன்ரோவின் முன்னணி இளம் இசைக்கலைஞர்கள் பக்கவாத்தியம் வாசிக்கிறார்கள். இசை இரசிகர்கள் அனைவரும் அன்போடு அழைக்கப்படுகின்றீர்கள். September 8th Sunday 6.00 pm

If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!








