Events for July 27, 2019
JARVIS FC 34th Annual Soccer Tournament 2019
JARVIS FCஇன் 34th Annual Soccer Tournament 2019 July 27th Saturday @ Berczy Park, 477 The Bridle Walk. Markham
வன்னி தமிழ் சங்கம் கோடைகால ஒன்று கூடல் மற்றும் விளையாட்டு போட்டியும் -2019
Summer get-together and sports meet 2019 will be on July 27 Saturday from 9 AM to 8 PM வன்னி மக்களின் வருடாந்த கோடைகால ஒன்றுகூடலும் விளையாட்டுப்போட்டியும் எதிர்வரும் ஜூலை 27 சனிக்கிழமை காலை 9 மணி முதல் முன்னிரவு 8 மணி வரையிலும் நடைபெற உள்ளது. வழமைபோல் காலை மதியம் இரவு உணவுகளுடன் உணர்வுகளை உணர்வுகளைப் பகிர்ந்து ஊரின் நினைவுகளை மீட்டிட வாருங்கள்
Uduppiddy Get Together
உடுப்பிட்டி நலன்புரிச்சங்கத்தின் கோடைகால ஒன்றுகூடல்
பெரியகல்லாறு மக்கள் ஒன்றியத்தின் வருடாந்த ஒன்றுகூடல்
பெரியகல்லாறு மக்கள் ஒன்றியத்தின் வருடாந்த ஒன்றுகூடல்
ஆடி மாத இலக்கியக் கலந்துரையாடல்
அறிவியல் தமிழ் (தொடர் - 4) சிறப்புப் பேச்சாளர்கள் உரை: ‘பாரதியின் அறிவியல் பார்வை’ - பேராசிரியர் சு.பசுபதி ‘இரட்டைக் காப்பியங்களில் அறிவியல் கூறுகள்’ - திரு கனி விமலநாதன் B.Sc ‘சித்தர்பாடல்களில் அறிவியல்’ - கலாநிதி பால.சிவகடாட்சம் ‘கண்ணதாசன் கவிதைகளில் அறிவியல்’ - பேராசிரியர் உதயகரன் ஐயந்தெளிதல் அரங்கு நாள்: 27-07-2019 நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை இடம்: ரொறன்ரோ தமிழ்ச்சங்க மண்டபம் Unit 7, 5633, Finch avenue East, Scarborough, M1B 5k9 (Dr. Lambotharan's Clinic - Basement) தொடர்புகளுக்கு: அகில் - 416-822-6316 அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம், அனுமதி இலவசம்
வித்துவான் வேந்தனாரின் நூற்றாண்டுவிழாவும் நூல்கள் வெளியீடு!
அன்பிற்குரிய கனடிய தமிழ் அன்பர்கள், வேலணையூரவர்கள், புங்குடுதீவு ஊரவர்கள், வேலணை மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம் - கனடா உறுப்பினர்கள், வேலணை மக்கள் ஒன்றியம்- கனடா உறுப்பினர்கள், வேலணை சைவப் பிரகாச வித்தியாசாலை, வேலணை சரசுவதி வித்தியாசாலை பழைய மாணவர்கள் , புங்குடுதீவு நலன்புரிச் சங்கம்- கனடா உறுப்பினர்கள், யாழ் இந்து பழைய மாணவர் சங்கம்-கனடா உறுப்பினர்கள், கனடிய தமிழ்ப் பாடசாலை ஆசிரியர்கள்- மாணவர்கள்- பெற்றோர்கள், மற்றும் கனடிய
யாழ்ப்பாண பொது நூலகம் அன்றும் இன்றும்” -நூல் வெளியீடு
யாழ். நூலகம் 1981 இல் எரியூட்டப்பட்ட பொழுது பிரதம நூலகராக கடமையில் இருந்த திருமதி ரூபவதி நடராஜா அவர்களின் நேரடி அனுபவப்பகிர்வு. "யாழ்ப்பாண பொது நூலகம் அன்றும் இன்றும்" என்ற வரலாற்று ஆவணப்பதிவு - நூல் வெளியீடு எதிர்வரும் ஜூலை 27ஆம் திகதி சனிக்கிழமை Milliken Mills Community Centre, (7600 Kennedy Road) மார்க்கத்தில் பிற்பகல் 5.30 மணிக்கு நடைபெறவுள்ளது . கனடிய தமிழ் பேரார்வலர்கள் மற்றும் மாநகர
நெடுந்தீவு மக்கள் ஒன்றியத்தின் வெள்ளி விழா 2019
நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் - கனடா பெருமையுடன் வழங்கும் வெள்ளி விழா - 2019 July, 27 Saturday Time: 5:30PM
Black July Remembrance
கறுப்பு ஜீலை 36 ஆண்டுகளாக தொடரும் தமிழினப் படுகொலை

If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!








