Skip to content
We'll be happy to help. Call Us Today: +416-832-7306
ரொரான்ரோ (Toronto) வில் நடக்கவிருக்கும் தமிழ் நிகழ்வுகள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள இங்கே பதிவுசெய்யுங்கள்.


Loading Events

« All Events

  • This event has passed.

வெள்ளிக்கோடுகள்

April 12 @ 5:00 PM 10:30 PM

வெள்ளிக்கோடுகள் – மூத்தோர் வழங்கும் பல்சுவை நிகழ்ச்சி

டூறம் தமிழ் ஒன்றியத்தின் மூத்தோர் மற்றும் பெரியவர்கள் வழங்கும் பல்சுவை நிகழ்ச்சி.
Durham Tamil Seniors/Older adults will be presenting the Variety Show.

Date: Friday April 12th

Pickering Recreation Centre
Location:
1867 Valley Farm Rd, Pickering, ON L1V 6K7

கலந்து கொள்ள விரும்பும் முதியோர்கள் தொடர்பு கொள்ள அழையுங்கள். If you would like to participate please call.
647-606-1222

Thank You 🙏
Durham Tamil Association
ஒற்றுமையே பலம்! unity is Strength!


Copyrights © TorontoTamil.com, 2017 - 2024. All Rights Reserved.

error: Content is protected !! Your action informed to Admin.
Loading...