Skip to content
We'll be happy to help. Call Us Today: +416-832-7306
ரொரான்ரோ (Toronto) வில் நடக்கவிருக்கும் தமிழ் நிகழ்வுகள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள இங்கே பதிவுசெய்யுங்கள்.


Loading Events

« All Events

  • This event has passed.

ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் இலக்கியச் சந்திப்பு

April 12 @ 7:00 PM 9:00 PM

கவிநாயகர் வி. கந்தவனம் அவர்களின் ஆளுமையம்சங்கள் – பல்கோணப்பார்வைகள்

தலைமை: வைத்திய கலாநிதி இ.லம்போதரன்

உரை நிகழ்த்துபவர்கள் :

பேராசிரியர் அமுது ஜோசப் சந்திரகாந்தன்
கலாநிதி பால. சிவகடாட்சம்
கலாநிதி மைதிலி தயாநிதி
திரு . த. சிவபாலு
திரு சின்னையா சிவநேசன்

தொகுப்புரை: பேராசிரியர் நா. சுப்பிரமணியன்

நன்றியுரை: அகில் சாம்பசிவம்

நாள்: 12-04-2024
நேரம்: மாலை 7:00 முதல் 9:00 வரை
இடம்: ரொறன்ரோ தமிழ்ச்சங்க மண்டபம்,
5633, Finch avenue East, Unit7
Scarborough,
M1B 5k9

தொடர்புகளுக்கு: 416-822-6316

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்

Free

Akil

416-822-6316

Toronto Tamil Sangam Hall

5633, Finch avenue East, Unit #7
Scarborough, ON M1B 5k9 Canada
+ Google Map


Copyrights © TorontoTamil.com, 2017 - 2024. All Rights Reserved.

error: Content is protected !! Your action informed to Admin.
Loading...