Skip to content
Call Us: +416-832-7306 |
Download App:

Click Here
WhatsApp

Tamil Movie Schedule



York Cinemas


Woodside Cinemas


Central Parkway


Albion Cinemas
Loading Events

« All Events

  • This event has passed.

நடேஸ்வராக் கல்லூரி OSA கோடை கால ஒன்றுகூடலும் , வருடாந்த பொதுக்கூட்டமும் – 2021

August 28, 2021 @ 9:30 AM - 6:00 PM
Free
நடேஸ்வராக் கல்லூரி பழைய மாணவர் சங்க கோடை கால ஒன்றுகூடலும் , வருடாந்த பொதுக்கூட்டமும் – 2021
எதிர்வரும் 28/08/2021 சனிக்கிழமையன்று Scarborough, Milliken பூங்காவின், ‘B’ கூடாரத்தில் காலை 9:30 மணிக்கு கனடா, நடேஸ்வராக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து முற்பகல் 11:00 மணிக்கு சங்கத்தின் கோடை கால ஒன்றுகூடல் ஆரம்பமாகும்.
கனடா, நடேஸ்வராக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவரையும் இக்கூட்டத்திலும், ஒன்றுகூடலிலும் பங்கெடுக்குமாறு தாழ்மையுடன் அழைக்கின்றோம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு எங்கள் நண்பர்கள், பழைய மாணவர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களை நேரில் சந்தித்துக் கலந்துரையாட இது ஒரு நல்ல வாய்ப்பாகவும் அமையும். நன்றி !
கனடா,நடேஸ்வராக் கல்லூரி பழைய மாணவர் சங்கம்
செயலாளர்
மா.நிர்மலன்
(647) 807-9357

Details

  • Date: August 28, 2021
  • Time:
    9:30 AM - 6:00 PM
  • Cost: Free
  • Event Category:

Venue

  • Milliken Park
  • 4325 McCowan Rd
    Scarborough, ON M1V 4P1 Canada
    + Google Map

If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!




error: Content is protected !! Your action informed to Admin.
Loading...