- This event has passed.
எழுநா சஞ்சிகையும் அதன் ஆக்கங்களும் குறித்த கூட்டம்!
July 20, 2025 @ 3:30 PM – 6:00 PM

எழுநா சஞ்சிகையும் அதன் ஆக்கங்களும் குறித்த கூட்டம்
கனடாவில் 30 மாதங்கள் தொடர்ந்து அச்சிடப்பட்டு எழுநா சஞ்சிகை வெளியாகும் சூழலில் அதன் தொடர்ச்சி பற்றியும் , அதில் வெளியாகும் ஆக்கங்கள் குறித்தும் இக்கூட்டத்தில் பேசப்படும்.
நிகழ்வு நடைபெறும் இடம்:
1345 Morningside Ave
Unit # 6
Scarborough.
தொடர்புகளுக்கு : 6479723619
நடராஜா முரளிதரன்
Free
Muralitharan Nadarajah
647-972-3619

If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!








