Skip to content
Call Us: +416-832-7306 |
Download App:

Click Here
WhatsApp

Tamil Movie Schedule



York Cinemas


Woodside Cinemas


Central Parkway


Albion Cinemas
Loading Events

« All Events

  • This event has passed.

இலக்கியவெளி நடத்தும் இணையவழி ஆய்வரங்கு – 51

June 28, 2025 @ 9:30 AM 11:30 AM

Tamil Business Directory

நூல்களைப் பேசுவோம்

நாள்:         சனிக்கிழமை 28-06-2025       

நேரம்:     

இந்திய நேரம் –        மாலை 7.00      

இலங்கை நேரம் –   மாலை 7.00      

கனடா நேரம் –         காலை 9.30      

இலண்டன் நேரம் – பிற்பகல் 2:30 

வழி:  ZOOM

Join Zoom Meeting:

Meeting ID: 389 072 9245

Passcode: 12345

https://us02web.zoom.us/j/3890729245?pwd=a1ZERVVXY1VBZjV3SnVCUEh1bEVUZz09

நூல்களைப் பேசுவோம்:

இரா. வீரமணியின் “வாழ்க்கை எனும் மொழி விளையாட்டு” (தமிழில்  நவீனத்  திறனாய்வுக்  கோட்பாட்டு  வாசிப்பு”

உரை: முனைவர் பி. பாலசுப்பிரமணியன்

தாட்சாயணியின் ‘உதிர் கனா’ நாவல்

உரை: கலாநிதி சு.குணேஸ்வரன்

இ.இராஜேஸ்கண்ணனின் “சமயமும் சமூக-பண்பாட்டு உருமாற்றமும்” ( காலனிய யாழ்ப்பாணம் பற்றிய வரலாற்றுச் சமூகவியல் மீள்நோக்கு

உரை: கலாநிதி மைதிலி தயாநிதி

உரும்பிராய் வி.ஜெகநாதனின் “கூடுகட்ட இடந்தேடும் குயில்கள்”  (சிறுகதைத் தொகுப்பு) 

உரை: ஆய்வாளர் சி.ரமேஷ் சி.ரமேஸ்

ஒருங்கிணைப்பு: அகில்  சாம்பசிவம்

If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!




error: Content is protected !! Your action informed to Admin.
Loading...