Skip to content
Call Us: +416-832-7306 |
Download App:

Click Here
WhatsApp

Tamil Movie Schedule



York Cinemas


Woodside Cinemas


Central Parkway


Albion Cinemas
Loading Events

« All Events

  • This event has passed.

மாவீரர் பெற்றோர் குடும்ப மதிப்பளிப்பு நாள் 2022

November 20, 2022 @ 10:00 AM 2:00 PM

Tamil Business Directory

மாவீரர் பெற்றோர் குடும்ப மதிப்பளிப்பு நாள் நினைவேந்தல், எதிர் வரும் 20.11.2022 ஞாயிற்றுக் கிழமை நடைபெறும் என்பதைக் கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம் அறியத் தருகின்றது.

மாவீர்களுக்கான வீர வணக்க நினைவேந்தல்,காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகி மதியம் 2.00 மணி வரை தொடர்ந்து நடை பெறும்.

மாவீர்களின் பெற்றோர்கள், குடும்பத்தினர், உணர்வாளர்கள், செயற்பாட்டாளர்கள், தமிழ் ஆர்வலர்கள், தன்னார்வத் தொண்டர்கள் அனைவரும் இந்த நாளில் ஒன்றிணைந்து நின்று மாவீரர்களை நினைவேந்துவோம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம்.
தொடர்பு இலக்கம்: 647 619 3619.

மண்டப முகவரி.
Metropolition Centre.
3840 Finch Ave. East.
M1T 3T4.

கனடிய தமிழர் நினைவெழுச்சி அகவம்

647-619-3619

Metropolitan Centre

3840 Finch Ave E
Scarborough, ON M1T 3T4 Canada
+ Google Map

If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!




error: Content is protected !! Your action informed to Admin.
Loading...