கனடாவின் உயரிய இராணுவ விருதை பெற்ற ஈழத் தமிழர்!
Reading Time: 2 minutesகனடாவின் உயரிய இராணுவ விருதை ஈழத்தமிழரான வாகீசன் மதியாபரணம் பெற்றுள்ளார். யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரான வாகீசன் மதியாபரணம் , கனடாவில் Order of Military Merit (M.M.M.) என்ற விருதை பெற்ற முதல் ஈழத்தமிழராக இவர் வரலாற்றில் இடம் பிடித்துள்ளார். Tamil Business Directory Real Estate Mortgage & Loans Lawyers Accounting & Tax Services Dentists Banquet Hall Heating & CoolingRead More →











