Skip to content
Call Us: +416-832-7306 |
Download App:

Click Here
WhatsApp

Tamil Movie Schedule



York Cinemas


Woodside Cinemas


Central Parkway


Albion Cinemas
Loading Events

« All Events

  • This event has passed.

3rd Tamil Heritage Convention

January 31, 2021 @ 10:30 AM - 12:30 PM
Free
கனடா தமிழ்ச் சங்கம் நடத்தும் 3வது தமிழர் மரபு மாநாடு 2021
(மெய்நிகர் இணைய மாநாடு)
தேதி: ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 31, 2021
அமெரிக்க கிழக்கு நேரப்படி காலை 10:30 மணி
இந்திய நேரப்படி இரவு 9:00 மணி
வரவேற்புரை:
வள்ளிக்கண்ணன் மருதப்பன் – நிறுவனர், கனடா தமிழ்ச் சங்கம்
சிறப்பு விருந்தினர்கள்:

மாண்புமிகு.மா.பா.பாண்டியராஜன் – தமிழ் வளர்ச்சி, பண்பாடு மற்றும் தொல்லியல்துறை அமைச்சர்; தமிழ்நாடு அரசு, இந்தியா

Tamil Business Directory

முனைவர்.கு.ஞானசம்பந்தன் – தமிழ்ப் பேராசிரியர், பேச்சாளர் மற்றும் எழுத்தாளர்; தமிழ்நாடு, இந்தியா

மாண்புமிகு.லோகன் கணபதி – ஒண்டாரியோ பாராளமன்ற உறுப்பினர் (மார்க்கம் தொர்ன்ஹில்), கனடா

பரதநாட்டியம், கரகாட்டம், குதிரையாட்டம், பறையாட்டம் மற்றும் பல பல நிகழ்ச்சிகள்!
இந்தியா, கனடா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து பத்து மிகச்சிறந்த ஆளுமைகளுக்கு
தமிழ் மரபு காவலர் விருதுகள்
தவறாது ஜூம் (ZOOM) செயலி மூலம் கலந்து கொண்டு தமிழ் மரபுகளை காக்க ஆதரவு வேண்டுகிறோம்!

Details

  • Date: January 31, 2021
  • Time:
    10:30 AM - 12:30 PM
  • Cost: Free

Organizer

  • Canada Tamil Sangam
  • Phone 416-880-6051

If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!




error: Content is protected !! Your action informed to Admin.
Loading...